இன்றைய நாணயமாற்று விகிதம் Uncategorized

இன்றைய நாணயமாற்று விகிதம்

1 min read
💬 0

இன்றைய நாளுக்கான (19.09.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.20 ஆகவும் விற்பனைப் பெறுமதி 308.57 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (British Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393.15 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 408.59 ஆகவும் பதிவாகியுள்ளது. யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330.53 ஆகவும் விற்பனைப் பெறுமதி 344.11 ஆகவும் பதிவாகியுள்ளது. கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 227.95 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.11 ஆகவும் விற்பனைப் பெறுமதி 211.00 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229.03 ஆகவும் விற்பனைப் பெறுமதி 239.61 ஆகவும் பதிவாகியுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.