சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்திய நாடுகளின் Recognition Received by Sri Lanka in the Tourism Sector பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்தியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் பல நாடுகளுடன் இலங்கையும் இணைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி இலங்கையை ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக நிலை நிறுத்தியுள்ளது.
இந்தியா, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகள் முன்னணி வகிப்பதால், இந்த குழுவில் இலங்கை இடம்பிடித்துள்ளமை சுற்றுலாத் துறையில் மிக முக்கிய வளர்ச்சி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வருடத்தில் கடந்த 19ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டுக்கு 2,023,470 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Recognition Received by Sri Lanka in the Tourism Sector
Sri Lanka has been included in the list of countries that have amazed international tourists.
Accordingly, Sri Lanka has been listed alongside countries such as India, Thailand, Malaysia, and several others.
This development has positioned Sri Lanka as one of the top tourist destinations in Asia.
With countries like India, Thailand, and Malaysia leading the way, Sri Lanka’s inclusion in this group is considered a significant achievement in the tourism sector.
In this context, it is noteworthy that 2,023,470 tourists have visited the country during the period up to the 19th of this year.

