Techno Park திறப்பு விழா Uncategorized

Techno Park திறப்பு விழா

1 min read
💬 0

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக Techno Park, பேராசிரியர் V.கனகசிங்கம் (Vice Chancellor, Eastern University , Sri Lanka ) தலைமையில் இன்று (20.09.2024) திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஸ்ட பேராசிரியர் சந்தனா உடவத்த (Vice Chairman, UGC), கௌரவ அதிதியாக பேராசிரியர் சஞ்சீவனி கினிகெத்தர (Chair, CVCD Vice Chancellor, University of Rajarata) மற்றும் பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா (Vice Chancellor, University of Vavuniya ) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.