Traffic on Colombo–Badulla Main Road Still Disrupted
Traffic on Colombo–Badulla Main Road Still Disrupted

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

கொழும்பு – பதுளை வீதியின் போக்குவரத்து, தொடர்ந்தும் ஒரு Traffic on Colombo–Badulla Main Road Still Disrupted வழி போக்குவரத்தாக மேற்கொள்ளப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று இரவு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனையடுத்தே அந்த பகுதியின் போக்குவரத்து ஒரு வழியாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாகன சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Traffic on Colombo–Badulla Main Road Still Disrupted

The police have announced that traffic on the Colombo–Badulla road will continue to operate as one-way traffic.

A mound of earth collapsed last night between Peradeniya and Haldu-Mulla on the Colombo–Badulla main road.

As a result, traffic in that area has been converted to a single lane.

In this situation, motorists are advised to use alternative routes.