Vegetable Prices Reach a Peak
Vegetable Prices Reach a Peak

மரக்கறிகளின் விலை உச்சம்

நுவரெலியா மற்றும் கெப்பிட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில், கறிமிளகாய், செத்தல் மிளகாய், தேசிக்காய் மற்றும் இஞ்சி Vegetable Prices Reach a Peak போன்றவற்றின் விலை சற்று அதிகரிப்பைக் காட்டியது.

அதன்படி, ஒரு கிலோ கறிமிளகாய் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரைக்கும், கெப்பிட்டிபொலவில், 700 ரூபாய் முதல் 750 ரூபாய் வரைக்கும் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், கெப்பிட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தேசிக்காய் மற்றும் ஒரு கிலோ இஞ்சி 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கெப்பிட்டிபொலவில் ஒரு கிலோ செத்தல் மிளகாய், 1000 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் தக்காளி ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரைக்கும் BROCCOLI 350 முதல் 400 ரூபாய் வரைக்கும் Cauliflower 550 ரூபாய் முதல் 650 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், கெப்பிட்டிபொலவில், தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரைக்கும், Cauliflower 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும், போஞ்சி ஒரு கிலோ 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும் பீட்ரூட் 150 ரூபாய்க்கும் கரட் 80 ரூபாய் முதல் 12 ரூபாய்க்கும் லீக்ஸ் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரைக்கும் மற்றும் கோவா ஒரு கிலோ 40 ரூபாய் முதல் 65 ரூபாய் வரைக்கும் கெப்பிட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், கோவா ஒரு கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரைக்கும் கரட் ஒரு கிலோ 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரைக்கும் லீக்ஸ் ஒரு கிலோ 90 முதல் 110 ரூபாய் வரைக்கும் மற்றும் பீட்ரூட் ஒரு கிலோ 140 ரூபாய் முதல் 170 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Vegetable Prices Reach a Peak

At the Nuwara Eliya and Keppetipola Economic Centers, the prices of green chilies, dried chilies, snake gourd, and ginger have shown a slight increase.

Accordingly, a kilo of green chilies at the Nuwara Eliya Economic Center has been sold between Rs. 600 to Rs. 650, while in Keppetipola, it has been sold between Rs. 700 to Rs. 750.

In addition, at the Keppetipola Economic Center, a kilo of snake gourd and a kilo of ginger have been sold between Rs. 600 to Rs. 650.

A kilo of dried chilies in Keppetipola has been sold between Rs. 1,000 to Rs. 1,100.

Meanwhile, at the Nuwara Eliya Economic Center:

  • Tomatoes were sold between Rs. 300 to Rs. 400 per kilo
  • Broccoli between Rs. 350 to Rs. 400
  • Cauliflower between Rs. 550 to Rs. 650

At the same time, in Keppetipola:

  • Tomatoes were sold between Rs. 100 to Rs. 120 per kilo
  • Cauliflower was sold at Rs. 450

Furthermore, at the Keppetipola Economic Center:

  • Beans were sold between Rs. 450 to Rs. 500 per kilo
  • Beetroot at Rs. 150
  • Carrots between Rs. 80 to Rs. 120
  • Leeks between Rs. 80 to Rs. 100
  • Cabbage between Rs. 40 to Rs. 65

At the Nuwara Eliya Economic Center:

  • Cabbage was sold between Rs. 60 to Rs. 80
  • Carrots between Rs. 120 to Rs. 140
  • Leeks between Rs. 90 to Rs. 110
  • Beetroot between Rs. 140 to Rs. 170