கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை Uncategorized

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

1 min read
💬 0

மறு அறிவிப்பு வரும் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல Warning to Fishermen வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Warning to Fishermen

The Department of Meteorology has issued a warning advising fishermen not to go to sea until further notice.

Due to the prevailing unstable weather conditions in the country, wind speeds are expected to increase, according to the Department of Meteorology.

It has been reported that this situation has arisen due to the influence of a low-pressure area that has developed over the Bay of Bengal.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.