அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச நிறுவனங்களுக்கு விடுமுறை! Uncategorized

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச நிறுவனங்களுக்கு விடுமுறை!

1 min read
💬 0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் Holiday Declared for All Government Institutions Except Essential Services தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை.

இந்த முடிவை பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Holiday Declared for All Government Institutions Except Essential Services

Due to the prevailing adverse weather conditions in the country, a holiday has been declared today for all government institutions except essential services.

This decision has been announced by the Ministry of Public Administration.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.