களனி கங்கையை அண்மித்து வசிப்போருக்கு எச்சரிக்கை Uncategorized

களனி கங்கையை அண்மித்து வசிப்போருக்கு எச்சரிக்கை

1 min read
💬 0

களனி கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை Warning Issued to Residents Near the Kelani River விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எஹலியகொட, நோர்வூட், யட்டியந்தோட்டை, கலிகமுவ, ருவான்வெல்ல, புலத்கொஹூபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவாக்கை, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, கடுவெல, பியகம, கொழும்பு உட்பட பகுதிகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Warning Issued to Residents Near the Kelani River

A flood risk warning has been issued for the low-lying areas along the Kelani River.

Accordingly, the areas of Eheliyagoda, Norwood, Yatiyantota, Kaligamuwa, Ruwanwella, Bulathkohupitiya, Dehiowita, Seethawaka, Thumbe, Padukka, Homagama, Kaduwela, Peliyagoda, and Colombo have been placed under a 48-hour flood risk alert.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.