பதுளை – பிபிலை பிரதான வீதியில் சரிந்து வீழ்ந்த மண்மேடு Uncategorized

பதுளை – பிபிலை பிரதான வீதியில் சரிந்து வீழ்ந்த மண்மேடு

1 min read
💬 0

பதுளை – பிபிலை பிரதான வீதியில் உள்ள சுவீண்டன் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, அப்பகுதியில் பயணம் செய்யும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Earth Mound Collapses on Badulla–Bibila Main Road

An earth mound has collapsed in the Sweendhan area along the Badulla–Bibila main road.

As a result, traffic movement along the road has been disrupted.

Drivers traveling through the area are therefore advised to proceed with caution.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.