கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் Uncategorized

கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்

1 min read
💬 0

நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே, மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடல்சார் ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Avoid Engaging in Fishing Activities

Due to the prevailing severe weather conditions in the country, a warning has been issued advising people not to engage in fishing activities.

The Department of Meteorology has stated that wind speeds around the surrounding sea areas may reach 60 to 70 km/h, and in some instances, could increase up to 80 to 90 km/h.

Therefore, fishermen and those involved in marine activities are advised to refrain from going out to sea until further notice.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.