சம்பா நெல் வகையின் விலை அதிகரிப்பு Uncategorized

சம்பா நெல் வகையின் விலை அதிகரிப்பு

1 min read
💬 0

Increase in the price of Samba paddy varieties சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவ விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 

இதனால் அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Increase in the price of Samba paddy varieties

Deputy Minister of Agriculture Namal Karunaratne has stated that steps have been taken to increase the prices of Samba and Keeri Samba paddy varieties.

He further pointed out that this will not lead to an increase in the price of rice.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.