கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! Uncategorized

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

1 min read
💬 0

அனைத்து பங்கு விலைச் சுட்டெண்(ASPI) அலகு ஒன்று 130.30 இனால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அந்த மதிப்பு 11,096.81 அலகுகளாகக் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரப்படி இந்த அதிகரிப்பை காணமுடிந்ததாக கூறப்படுகின்றது. இதேபோன்று 994 மில்லியன் வர்த்தகம் பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.