“Maatham Oru Kalam” Program Held at Arayampathy Divisional Secretariat
“Maatham Oru Kalam” Program Held at Arayampathy Divisional Secretariat

ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மாதம் ஒரு களம்

“Maatham Oru Kalam” Program Held at Arayampathy Divisional Secretariat இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் சமூகத்தின் மாற்றத்திற்கான ஒரு செயற்பாடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் கல்லூரியினால் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், மாதம் ஒரு களம் செயற்பாடானது திருமதி. ஜே. சிவானி, HRDO, மண்முனை பற்று பிரதேச செயலகம் அவர்களின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகத்தில் 03.02.2026 அன்று நடைபெற்றது.

Tailoring NVQ Level 4 மற்றும் ICT Technician NVQ Level 4 பயிற்சிநெறியினை ஆரயம்பதி பிரதேச செயலகத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் குறித்த பயிலுனர்களுக்கான மாதம் ஒரு களம் செயற்பாடானது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழிற்பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

“Maatham Oru Kalam” Program Held at Arayampathy Divisional Secretariat

As an initiative aimed at social transformation under the theme of empowering youth for change, the program titled “Maatham Oru Kalam” is being implemented by the Vivekananda College of Technology and is carried out on a monthly basis in coordination with the Vivekananda Community Trust.

Accordingly, the “Maatham Oru Kalam” program was held on 03.02.2026 at the Manmunai Pattu (Arayampathy) Divisional Secretariat in the Batticaloa District, organized by Ms. J. Sivani, HRDO, Manmunai Pattu Divisional Secretariat.

The program for trainees who are continuing the Tailoring NVQ Level 4 and ICT Technician NVQ Level 4 courses at the Arayampathy Divisional Secretariat was conducted by Mr. Charles Gracian, the Industrial Training Manager of Vivekananda College of Technology.

If you want, I can also make this into a formal news report style or a short website/social media version.