Important Notice for Aswesuma Beneficiaries ‘அசுவெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்குமான பெப்ரவரி மாதத்திற்குரிய நிதி ஒதுக்கீடுகள் இன்று (12) வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று முதல் பயனாளர்கள் தமது வங்கிக் கணக்கினூடாக கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Important Notice for Aswesuma Beneficiaries
The Ministry of Finance has officially announced that the February payments for beneficiaries of the ‘Aswesuma’ welfare scheme will be credited to their bank accounts starting today.
Accordingly, the funds allocated for the month of February for all eligible beneficiaries were released to the banks today (12).
Therefore, beneficiaries can receive their payments through their respective bank accounts from today onwards, the Ministry of Finance stated.

