Gold Prices Decline சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம்(17) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Gold Prices Decline
Gold and silver prices have declined in the international market today.
Accordingly, the All Ceylon Gem and Jewellery Traders Association has stated that gold prices in the local market have also slightly decreased today (17).
Based on the current gold price levels:
- 24-carat gold is being sold at Rs. 390,000 per pound.
- 22-carat gold is being sold at Rs. 360,700 per pound.
Accordingly:
- The price of 1 gram of 24-carat gold is Rs. 48,750.
- The price of 1 gram of 22-carat gold is Rs. 45,088.

