Price Increase Across All Commodities
Price Increase Across All Commodities

அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

Price Increase Across All Commodities அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றமான சூழல் காரணமாக மசகு எண்ணெய் விலை கடந்த ஏழு மாதங்களில் இல்லாத உயர்வைக் கண்டுள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 71 டொலராகவும், அமெரிக்க மசகு எண்ணெய் 65 டொலராகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பெய்த கடும் மழையினால் கரும்பு உற்பத்தி குறைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் சர்க்கரையின் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத உயர்வைக் கண்டுள்ளது.

தனது புதிய ‘Galaxy S26’ ரக கையடக்கத் தொலைபேசிகளை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், சிப் (Chip) விலையேற்றம் காரணமாக அமெரிக்கா மற்றும் தென் கொரிய சந்தைகளில் இதன் விலையை அதிகரித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான நிறுவனம், பயணிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதால் எதிர்பார்த்ததை விட அதிக இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Price Increase Across All Commodities

Due to the tense situation between the United States and Iran, the price of crude oil has reached a level not seen in the past seven months.

Brent crude oil has risen to $71 per barrel, while American crude oil has increased to $65 per barrel.

Following heavy rainfall in India that reduced sugarcane production, the price of sugar in the international market has reached a level not seen in the past two weeks.

Samsung has introduced its new ‘Galaxy S26’ series of smartphones. However, due to a rise in chip prices, it has increased the prices in the U.S. and South Korean markets.

Australia’s Qantas airline company recorded higher-than-expected profits due to an increase in passenger demand.