Matham oru kalam
Matham oru kalam

மாதம் ஒரு களம்

Matham oru kalam இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளின் கீழ், சமூக மாற்றத்திற்கான ஒரு செயற்பாடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியால் நடைமுறைப்படுத்தப்படும் ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடு, விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் கல்லூரியினால் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், ‘மாதம் ஒரு களம்’ செயற்பாடு 26.02.2026 அன்று வியாழக்கிழமை ஏறாவூர் பிரதேசத்தில் நடைபெற்றது.

மட்பாண்ட பொருள் உற்பத்தியை பிரதான தொழிலாக மேற்கொண்டு வரும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு, தங்களது உற்பத்திப் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது, மட்பாண்ட உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ன, அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பன தொடர்பாக, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழிற்பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன் அவர்களால் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 28 சுயதொழில் முயற்சியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

Matham oru kalam
Matham oru kalam
Matham oru kalam

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Matham oru kalam

Under the theme of empowering youth for transformation, the “matham oru kalam” program is being implemented by Vivekananda Technical College as a social change initiative. This program is conducted monthly by the college in coordination with the Vivekananda Community Foundation.

Accordingly, the “Matham oru kalam” program was held on Thursday, 26.02.2026, in the Eravur area.

During the program, clarifications and guidance were provided by Mr. Charles Gracian, Vocational Training Manager of Vivekananda Technical College, on how self-employed entrepreneurs engaged in pottery production as their main livelihood can effectively market their products, the challenges faced by pottery producers, and ways to overcome those challenges.

A total of 28 self-employed entrepreneurs participated in the event.