அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி! Uncategorized

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

1 min read
💬 0

இலங்கை மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 95 சதம், விற்பனைப் பெறுமதி 307 ரூபாய் 31 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 413 ரூபா 78 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபாய் 8 சதம், விற்பனைப் பெறுமதி 345 ரூபாய் 53 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபாய் 74 சதம், விற்பனைப் பெறுமதி 367 ரூபாய் 72 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபா 57 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 25 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபாய் 60 சதம், விற்பனைப் பெறுமதி 213 ரூபாய் 61 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபாய் 38 சதம், விற்பனைப் பெறுமதி 241 ரூபாய் 10 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 15 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.