Increase in Food Prices
Increase in Food Prices

உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு

Increase in Food Prices சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Increase in Food Prices

Due to the increase in cooking gas prices, the prices of food items have been raised starting from midnight today.

Accordingly, the prices of kottu and fried rice have been increased by Rs. 20.

Meanwhile, the All Island Canteen and Restaurant Owners’ Association stated that the prices of short eats have been reduced by Rs. 10.