மட்டக்களப்பு நகரினுள் செல்ல முடியாத நிலை

மட்டக்களப்பு நகரினுள் செல்ல முடியாத நிலை

முதன்முதலாக கல்லடி பாலத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்குள் செல்லும் பாதைகள் அனைத்தும் நீரால் மூழ்கியுள்ளது.மட்டக்களப்பு வாவியின் நீர்மட்டம் உயர்ந்துள்ள மையே…