நாட்டில் அதிகரிக்கும் இறப்பு வீதம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் அதிகரிக்கும் இறப்பு வீதம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டெங்கு நோயாளர்களின் இறப்பு விகிதத்தை விட எலிக்காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு வீதம் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமிந்த முதுகுட…
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (4)…
நாட்டில் வீதிச் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

நாட்டில் வீதிச் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

சமூக ஆய்வுகளின்படி தற்போது இலங்கை முழுவதும் 15,000 முதல் 30,000 வீதிச் சிறுவர்கள் உள்ளனர் என்று வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் டொக்டர்கள் சங்கத்தின் தலைவர் சமல்…
உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்

உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்

ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாக கொண்ட Worldwide Book of Records நிறுவனத்தினால் உலக  சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில் புதிய உலக சாதனையாளராக, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த…
கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழப்பு

கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழப்பு

2024 ஆம் ஆண்டில் 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 40 யானைகளும், மின்சாரம் தாக்கி…
செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர்…
தேசிய இறப்பர் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

தேசிய இறப்பர் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்

விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்

நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. புதிய பாராளுமன்றம் கூடும்போது அது…
எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத் துறை அறிக்கை

எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத் துறை அறிக்கை

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7500 பேர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர். எலிக்காய்ச்சலால் மரணிப்பவர்களின் வீதம், டெங்கு…
இறுதி காலத்தை நெருங்கும் பூமி – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

இறுதி காலத்தை நெருங்கும் பூமி – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

பூமி தனது இறுதி காலத்தை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகம் (University of Bristol) விஞ்ஞானிகள், கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர்.…