மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபலமான பாடசாலைகளில், மாணவர்களும் ஆசிரியர்களும் உணவு உட்கொண்ட பின்னர் திடீரென வலியுடன் வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின்னரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, உணவு தயாரிக்கப்பட்ட சமையல் இடங்கள், கையுறைகள், பயன்பாட்டு பாத்திரங்கள் மற்றும் நீர் மூலங்களை பரிசோதனை செய்தனர்.
மேலும், உணவுக் களஞ்சியங்களை பரிசோதித்து மாதிரிகள் பிரிக்கப்படவுள்ளதுடன், இது தொடர்பான விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Due to a food allergy in Batticaloa, school students and teachers were admitted to the hospital
At prominent schools located in Batticaloa city, students and teachers experienced sudden symptoms such as abdominal pain, vomiting, and dizziness after consuming food. They were immediately admitted to the Batticaloa Teaching Hospital.
It has been revealed that the affected individuals fell ill after consuming food provided at the school.
Public health inspectors swiftly responded to the incident and conducted inspections of the kitchens where the food was prepared, as well as utensils, gloves, and water sources.
Additionally, samples from the food storage areas were collected for testing, and officials stated that a detailed report on the incident will be released soon.
For more news Maatram News