வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தொழில் வழிகாட்டல் நிகழ்வு முக்கிய செய்திகள்

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தொழில் வழிகாட்டல் நிகழ்வு

🔄 Updated:
1 min read
💬 0

மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு மற்றும் ‘Career Key’ நிகழ்ச்சி 27.02.2026 அன்று வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் இல் நடைபெற்றது.

இந்நிகழ்வு K. Sivakumar, மாவட்ட திறன் ஒருங்கிணைப்பாளர், கச்சேரி – Batticaloa அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஏறாவூர் பற்று – செங்கலடி, கோறளைப்பற்று தென் மேற்கு, கோறளைப்பற்று, மண்முனை மேற்கு, கோறளைப்பற்று தெற்கு மற்றும் மாவட்ட செயலகம் (கச்சேரி) ஆகிய பிரதேசங்களின் திறன் அபிவிருத்தி அலுவலர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தொழில் தேர்வு, திறன் அபிவிருத்தி வாய்ப்புகள் மற்றும் எதிர்கால கல்வித் திட்டமிடல் தொடர்பான விழிப்புணர்வுகளைப் பெற்றனர்.

‘Career Key’ நிகழ்வின் மூலம் மாணவர்கள் தங்களது திறமைகள் மற்றும் ஆர்வங்களை அடையாளம் கண்டு, தகுந்த தொழில் பாதையைத் தேர்ந்தெடுக்க விவேகானந்த தொழில்நுட்பவியல்க் கல்லூரியின் பயிற்சி முகாமையாளர் திரு.சார்ள்ஸ் கிரேஷியன் அவர்களால் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தொழில் வழிகாட்டல் நிகழ்வு
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தொழில் வழிகாட்டல் நிகழ்வு
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தொழில் வழிகாட்டல் நிகழ்வு
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தொழில் வழிகாட்டல் நிகழ்வு

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.