அமிர்தா நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட புகைப்பட போட்டிக்கான கெளரவிப்பு விழா Uncategorized

அமிர்தா நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட புகைப்பட போட்டிக்கான கெளரவிப்பு விழா

1 min read
💬 0

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு அமிர்தா நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட Photographic competition இல் பங்குபற்றி வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கான கெளரவிப்பு விழாவானது விவேகானந்தா தொழிநுட்ப கல்லூரியின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு K. பிரதீஸ்வரன், நிதி நிர்வாக பணிப்பாளர் திரு .S புருஷோத்தமன், அமிர்தா நிறுவன சிரேஷ்ட நிர்வாக அதிகாரி திரு T. புவிகரன், விவேகானந்தா சமுதாய அறக்கட்டளை நிறுவன முகாமையாளர் திருவாளர் ராஜு கேப்ரியல் மற்றும் விவேகானந்தா தொழினுட்ப கல்லூரியின் முதல்வர் திரு சந்திரசேகரன் ஆகியோரின் தலைமையில் அமிர்தா நிறுவனத்தில் 06.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் சிறப்புற இடம்பெற்றது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.