இந்திய மகளிரிடம் தோல்வி கண்ட இலங்கை மகளிர் அணி Uncategorized

இந்திய மகளிரிடம் தோல்வி கண்ட இலங்கை மகளிர் அணி

1 min read
💬 0

நடைபெற்று வரும் மகளிர் இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மகளிர் அணிக்கெதிரான நேற்றைய (09.10.2024) போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 90 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில், 82 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.
போட்டியில் சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீட் கௌர் தெரிவு செய்யப்பட்டார்.
இவர், 27 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.