இன்றைய நாளுக்கான (08.11.2024) தங்கத்தின் விலை வெளியானது. Uncategorized

இன்றைய நாளுக்கான (08.11.2024) தங்கத்தின் விலை வெளியானது.

1 min read
💬 0

தொடர்ந்து மாற்றத்துக்குள்ளான தங்க விலையானது நேற்று (07) வீழ்ச்சியடைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய (08.11.2024) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 791,798 ரூபாவாக காணப்படுகின்றது.


கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,930 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 223,450 ரூபாவாகவும் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,610 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 204,850 ரூபாவாகவும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 195,550 ரூபாவாகவும் கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 215,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 199,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.