ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் இலங்கை வீரருக்கு கிடைத்த இடம்! Uncategorized

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் இலங்கை வீரருக்கு கிடைத்த இடம்!

1 min read
💬 0

ஐசிசி டெஸ்ட் தொடர் போட்டிகளின் மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ (Asitha Fernando) 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.