ஐபோன் 17 மாடல் தொடர்பில் வெளியான சிறப்பான அப்டேட்! Uncategorized

ஐபோன் 17 மாடல் தொடர்பில் வெளியான சிறப்பான அப்டேட்!

1 min read
💬 0

அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆப்பிள் (apple) ஐபோன் 17 மாடல் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தகவலை ஆப்பிள் வல்லுனரான Ming-Chi Kuo தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2025ல் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய iPhone 17 ப்ரோ மேக்ஸில் அதிகபட்சம் 12 ஜிபி RAM வழங்கப்படும் என்று Kuo கூறியுள்ளார்.

இந்த மாடலில் அதிகபட்சம் RAM கொண்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியாக இது அமையும் என்றும், குறிப்பாக இவை மிக மெல்லியதான அமைப்பைக் கொண்டு காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.