தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் Uncategorized

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

1 min read
💬 0

தங்க விலை மீண்டும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. இன்றைய (28.10.2024) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 804,659 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,390 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 227,100 ரூபாவாகவரும் கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 26,030 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 208,200 ரூபாவாகவும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 198,750 ரூபாவாகவும் கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 219,000 ரூபாவாகவும் அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 202,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.