தங்க விலையின் இன்றைய நிலை Uncategorized

தங்க விலையின் இன்றைய நிலை

1 min read
💬 0

இன்றைய (11.11.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 783,595 ரூபாவாக காணப்படுகின்றது.

கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,650 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 202,800 ரூபாவாகவும்21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 193,550 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.