தங்க விலையில் தொடர் மாற்றம் Uncategorized

தங்க விலையில் தொடர் மாற்றம்

1 min read
💬 0

இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (24.10.2024) சற்று குறைவடைந்துள்ளது.

இதன் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 800,009 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 24 கரட் தங்க கிராம் 28,220 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 225,800 ரூபாவாகவும், 22 கரட் தங்க கிராம் 25,870 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 206,950 ரூபாவாகவும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,700 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 197,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.