பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான புதிய தலைவர் Uncategorized

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான புதிய தலைவர்

1 min read
💬 0

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, தமது நாட்டு கிரிக்கெட் அணிக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது.
நவம்பரில் அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள வரையறுக்கப்பட்ட ஓவர்கள் சுற்றுப்பயணங்களுக்கான அணிகளை பாகிஸ்தான் அறிவித்தது.

இந்த அணிகளுக்கு முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சல்மான் அலி ஆகா துணை தலைவராக செயற்படுவார்.
பதவியில் இருந்து விலகிய பாபர் அசாமிடம் இருந்து ரிஸ்வான் பணிகளை பொறுப்பேற்றுள்ளார் .

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.