மாணவர்களும் களவிஜயங்களில் ஆர்வமுடன் Uncategorized

மாணவர்களும் களவிஜயங்களில் ஆர்வமுடன்

1 min read
💬 0

மாணவர்களை பாடசாலைவாரியாக தொழிநுட்ப பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று அந்த அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குவது மிகச் சிறப்பான ஒர் முன்னெடுப்பாகும்.

இச் செயற்பாட்டினை சார்ந்து விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினை பார்வையிடுவதற்கு மட்/ம.மே/மகிழவட்டுவான் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் மேற்கொண்ட களவிஜயத்தின் போது பல விடயங்களை அறிந்துகொண்டனர்.

மேலதிக விபரங்களுக்கு

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.