இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் Uncategorized

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

1 min read
💬 0

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்கத்தின் விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 247,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராமின் விலை 30,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலதிக தகவல்கள், வேலை வாய்ப்புக்கள், மற்றும் பயிற்சிநெறிகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள்.

இராசிபலன்கள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடர்க.

Today’s Gold Price

According to today’s gold price in Colombo’s Chettiar Street,

A pound of 24 karat gold is being sold for Rs. 267,000. A pound of 22 karat gold is being sold for Rs. 247,000.

Accordingly, the price of one gram of 24 karat gold is being sold for Rs. 33,375 and the price of one gram of 22 karat gold is being sold for Rs. 30,875.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.