விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்வு
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பிரதான வளாகமான புதுக்குடியிருப்பு கிளையில் ஆசிரியர் தின நிகழ்வு 17.10.2026 அன்று கல்லூரியின் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் திரு. T. சந்திரசேகரம் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், கொம்மாதுரை கிளை, கரடியனாறு சமுதாயக் கல்லூரி மற்றும் காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரி ஆகியவற்றின் பயிலுனர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.


















மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.