விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியின் தொழில் மற்றும் வாழ்க்கைத் திட்டமிடலில் பயிலுனர்களுக்கான தெளிவூட்டல்
எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது பயிலுனர்களுக்கு தொழில் கல்வியுடன் சேர்த்து தொழில் வாய்ப்புக்களை பெறுவதற்கும் அதற்கான வழிமுறைகளையும் அடையாளப்படுத்துவதன் மூலம்…









