Career
Career

விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியின் தொழில் மற்றும் வாழ்க்கைத் திட்டமிடலில் பயிலுனர்களுக்கான தெளிவூட்டல்

எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது பயிலுனர்களுக்கு தொழில் கல்வியுடன் சேர்த்து தொழில் வாய்ப்புக்களை பெறுவதற்கும் அதற்கான வழிமுறைகளையும் அடையாளப்படுத்துவதன் மூலம் அவர்களை சமூகத்தில் தொழில்முனைவராகவோ அல்லது தொழில்பெறுனராகவோ உருவாக்குவதன் மூலம் சமூக பொருளாதார மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.

அந்த வகையில் பயிலுனர்களுக்கு அவர்களது இலக்குகளை அடையாளங்காண்பது பற்றியும், இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் பற்றியும் அதற்கான செயற்பாடுகள் பற்றியும் எமது கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளரினால் தெளிவூட்டப்பட்டது.

இதன் ஆரம்ப கட்டமாக பயிலுனர்கள் மத்தியில் விருப்பு வெறுப்பு தொடர்பான தெளிவூட்டலுக்கான செயற்பாடுகளினூடாக ஆரம்பிக்கப்பட்டு அதனை மையப்படுத்தியதாக இலக்கு ஒன்றினை தீர்மானிக்கும் காரணிகள், ஒரு உறுதியான இலக்கில் காணப்பட வேண்டிய அம்சங்கள் மற்றும் அந்த இலக்கினை அடைவதற்காக செயற்படுத்தபட வேண்டிய நீண்ட கால திட்டங்கள் மற்றும் குறுகியகால திட்டங்கள் என்பன பற்றியும் பயிலுனர்கள் மத்தியில் தெளிவூட்டப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Career and Life Planning Orientation for Learners at Vivekananda College of Technology

Vivekananda College of Technology plays a vital role in fostering socio-economic development by providing learners with vocational education and enhancing their employment prospects.

The institution empowers students to pursue meaningful career paths – whether as entrepreneurs or skilled professionals – by guiding them in identifying their goals and the strategies required to achieve them.

As part of this initiative, a special orientation session was conducted by the college’s Placement Officer. The session aimed to help learners gain clarity on setting career goals, understanding the steps involved in achieving them, and engaging in relevant developmental activities.

To begin the process, interactive exercises were conducted to help students identify their personal interests and preferences. These foundational activities led to deeper discussions on the key factors involved in choosing a goal, the essential qualities of a well-defined objective, and the importance of both long-term and short-term planning.

Overall, the session offered learners valuable insights and practical guidance to set clear, actionable goals and take confident steps toward their future careers.

For more news visit us Maatram News