இன்று யாழ்ப்பாணத்தில் ஆரோக்கியத்திற்கு பாதிக்கக்கூடிய காற்று தரநிலை பதிவாகியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து துறையின் வாகன புகை பரிசோதனை நம்பிக்கைத்தொகை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக உடல் ஆரோக்கியம் குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள்,மற்றும் முதியவர்கள் வெளியில் செல்லும் போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இயன்றவரை முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், நல்ல காற்று தரநிலை ஒன்பது நகரங்களில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, அந்த நகரங்களில் உள்ள பொதுமக்கள் வெளியில் செல்ல எவ்வித பாதிப்பும் இல்லை.
மேலும், ஹம்பாந்தோட்டை , களுத்துறை, யாழ்ப்பாணம், மற்றும் பதுளை ஆகிய நான்கு நகரங்களில் மிதமான காற்று தரநிலை பதிவாகியுள்ளது. இந்த நகரங்களில் காற்று மாசுபாடு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், சில நுண்ணிய தூசு கலப்புகள் உள்ளது என்பதால், மக்கள் தேவையற்ற வெளிச்செலவை தவிர்த்தல் நல்லது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Unhealthy Air Quality Recorded in Jaffna

The Vehicular Emission Test Trust Fund of the Department of Motor Traffic has reported that unhealthy air quality levels were recorded in Jaffna today.
As a result, individuals with health issues, children, and the elderly should take extra precautions when going outdoors. Authorities have advised people to wear face masks whenever possible to ensure their safety.
At the same time, good air quality levels were recorded in nine cities, meaning residents in those areas face no health risks while being outdoors.
Additionally, moderate air quality levels were recorded in four cities, namely Hambantota, Kalutara, Jaffna, and Badulla. Although air pollution remains under control in these areas, the presence of fine dust particles has been observed. Therefore, authorities have advised the public to minimize unnecessary outdoor activities to avoid potential health risks.
For more news visit us Maatram news