மனிதநேயம் சமுதாயக் கல்லூரியில் சரஸ்வதி பூஜை நிகழ்வு
மனிதநேயம் சமுதாயக் கல்லூரியில் சரஸ்வதி பூஜை நிகழ்வு 16.10.2026 அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிலுனர்கள் கலந்துகொண்டனர்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.