Graphic Designing (CGD) NVQ Level 4 இறுதி மதிப்பீடு வெற்றிகரமாக நடைபெற்றது Uncategorized

Graphic Designing (CGD) NVQ Level 4 இறுதி மதிப்பீடு வெற்றிகரமாக நடைபெற்றது

🔄 Updated:
1 min read
💬 0

Graphic Designing (CGD) NVQ Level 4 இறுதி மதிப்பீடு வெற்றிகரமாக நடைபெற்றது

18.07.2026 மற்றும் 19.07.2026 ஆகிய தினங்களில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் Computer Graphic Designing (CGD) பாடநெறிக்கான NVQ Level 4 Final Assessment வெற்றிகரமாக நடைபெற்றது.

பயிலுனர்கள் பாடநெறியின் ஊடாக பெற்றுக்கொண்ட கோட்பாட்டு அறிவு, தொழில்நுட்ப திறன்கள் மற்றும் நடைமுறை வடிவமைப்புத் திறன்களை மதிப்பீடு செய்யும் நோக்கில் இவ்விறுதி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, வடிவமைப்புக் கோட்பாடுகள், Graphic Designing மென்பொருட்களின் பயன்பாடு, படைப்பாற்றல், திட்டப் பணிகள் மற்றும் நடைமுறைத் திறன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

இம்மதிப்பீட்டை Assessor திரு. B. Balamahindan மற்றும் Assessor திரு. Nagaratnam ஆகியோர் முன்னெடுத்து நடாத்தியதுடன், பயிலுனர்களின் திறன்களை மதிப்பீடு செய்து தேவையான தொழில்முறை வழிகாட்டல்களையும் வழங்கினர்.

இறுதி மதிப்பீட்டில் 12 பயிலுனர்கள் பங்கேற்றனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்