தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை – 2024 Uncategorized

தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை – 2024

1 min read
💬 0

அமிர்தா நிறுவனத்தினால் சிறிய மற்றும் நடுத்தர தொழில் உரிமையாளர்களுக்கான மற்றும் புதிதாக தொழில் தொடங்க உள்ளவர்களுக்கான பயிற்சிப்பட்டறையானது 24 . 11 .2024 அன்று அமிர்தா நிறுவனத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

இதில் தொழில் தொடங்குபவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் , புதிதாக தொழில் நிறுவனங்களை பதிவு செய்தல், வங்கிக் கடன் பெறுதல் தொடர்பான தெளிவூட்டல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சந்தைப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டன.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.