கனவுகளை நோக்கி பயணிப்பவர்களே தொழில்முயற்சியாளர்கள்!
கடந்த கட்டுரையில் தொழில்முயற்சியாண்மை என்றால் என்ன என்பது பற்றிய விளக்கத்தினை குறிப்பிட்டிருந்தேன். கடந்த கட்டுரை இப்போது நீங்களும் ஒரு தொழில்முயற்சியாளர் என்ற கனவுடன் பயணிப்பவரா? அவ்வாறாயின் உங்களிடம்…