உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி முக்கிய செய்திகள்

உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி

1 min read
💬 0

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,612.61 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

இது கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் 64.75 டொலர்கள் (-1.38%) வீழ்ச்சியாகும்.

இதேவேளை வெள்ளியின் விலையிலும் இன்று பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 3.33 டொலர்களினால் (-3.93%) குறைந்து, 81.4 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றங்கள் காரணமாக, உள்ளூர் சந்தையிலும் ஆபரணத் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்