இன்றுமுதல் பால்மா விலையில் மாற்றம்! Uncategorized

இன்றுமுதல் பால்மா விலையில் மாற்றம்!

1 min read
💬 0

இன்று (10) முதல் மில்கோ பால்மாவின் விலையை குறைப்பதற்கு குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,050 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,585 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.