இன்றைய இளைஞர்களின் உயிரை கொல்வது Uncategorized

இன்றைய இளைஞர்களின் உயிரை கொல்வது

1 min read
💬 0

நேர்மறையாக சிந்திக்கும் தன்மை அதிக அளவில் குறைந்து விட்டது. இதன் பின் புலன் ஒரு தனிநபர் வாழ்க்கை முறைமை தொடக்கம். அவரது கடந்த கால வாழ்க்கை நிகழ்வுகள் என்று எதுவாக வேண்டுமாயினும் இருக்கலாம்.

தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் நேர்மறை எண்ணங்களை தோற்றுவிக்க பயிற்சிகள் தேவைப் படுகின்றன. எனவே விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் வாழும் கலை நம்பிக்கை கிராமத்தில் வசிக்கும் சிறுமிகளுக்கான வாழ்வியல் பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது.

முழு விபரமும் புகைப்படத்துடன்

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.