இன்றைய வானிலை அறிக்கை Uncategorized

இன்றைய வானிலை அறிக்கை

1 min read
💬 0

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வட மாகாணத்திலும் சிறிதளவு மழை பெய்யும் அதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.