பிரேக்கிங்

Uncategorized

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.57 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.02 அமெரிக்க வீழ்ச்சியடைந்துள்ளது. டொலராக

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.633 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

வேலைவாய்ப்பு