கொழும்பு பங்குச் சந்தையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்! Uncategorized

கொழும்பு பங்குச் சந்தையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்!

1 min read
💬 0

பங்குச் சந்தையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்த பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு நேற்று(01.10.2024) பதிவாகியுள்ளது.

அதன்படி, நாள் பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலை குறியீட்டு மதிப்புகளும் 11,992.91 அலகுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அன்றைய வர்த்தகம் 3.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.