தேசிய இறப்பர் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் Uncategorized

தேசிய இறப்பர் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

1 min read
💬 0

தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.