பல அம்சங்களுடன் அறிமுகமான Samsung Galaxy M05

1 min read
💬 0

Samsung நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் புதிய மாடலை வெளியிட்டுள்ளது.

Samsung நிறுவனம் தனது கேலக்ஸி M சீரிஸ் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த நிறுவனம் Galaxiy M05 என்ற 4ஜி மொபைலை அறிமுகப்படுத்தியது.

இதில் MediaTek Helio G85 ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது. சிறந்த கேமரா மற்றும் அதிவேகமான வியூவிங் விரும்புகிறவர்கள் இந்த போனை தாரளமாக வாங்கலாம்.

Galaxy M05 மொபைலை 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என சிங்கிள் வேரியன்ட்டில் அறிமுகமாகி உள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.